அந்த திரைப்படத்திற்கு அடுத்ததாக தல அஜீத்தின் “ஆரம்பம்” தன் வேலைகளை படு சுறுசுறுப்பாக ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பம் திரைப்படத்துக்கு எதிராக ஒருவர் நீதிமன்றத்தை அணுகி இருப்பதால் திரையரங்கு உரிமையாளர்களிடம் சின்ன தயக்கம் இருந்தது ஆனால் இப்பொழுது அந்த பிரச்சனை முடிந்து விட்டதால் அதிவேகமாக மீண்டும் அரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருகிறது. சென்னை மாநகரத்தில் இதுவரை சத்யம், ஜநாக்ஸ், உதயம், எஸ்கேப், அபிராமி, தேவி, சங்கம், பிவிஆர், உட்லண்ட்ஸ், எஸ்2 பெரம்பூர்,வில்லிவாக்கம் ஏஜிஎஸ் உள்பட இருபது திரையரங்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐந்து அரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 85 சதவிகித அரங்குகளில் “தல” யின் ஆட்டம் ஆரம்பம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே