அஜீத்தின் ஆரம்பம்…அப்பாடி ஒரு வழியா வாங்கியாச்சு

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படத்தை இன்று சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு போட்டி காட்டினர். திரைப்படத்தை பார்த்த அவர்கள் யு சான்றிதழ் அளித்துள்ளனர். அதனால் வரி விலக்கு பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை.

அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. அதற்கு முன்பு நடித்த பில்லா 2 படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் தமிழில் வெளியாகும் அதே நேரத்தில், தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட உள்ளது. தெலுங்கில் இதற்கு ‘ஆட்டம் ஆரம்பம்’ என பெயர் வைத்திருக்கிறார்கள். முதலில் தமிழில் கூட ஆட்டம் ஆரம்பம் என பெயர் வைப்பதாகத்தான் இருந்தது. ஆனால் ஆரம்பம் என்று வைத்துவிட்டனர். அஜீத் நடித்த பில்லா, மங்காத்தா இரண்டுமே தெலுங்கில் சூப்பர்-டூப்பர் ஹிட்டானதால், தற்போது ஆரம்பம் படத்திற்கும் ஆந்திராவில் பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம்.

அஜீத் படம்னா சும்மா வா…ரசிகர்களின் ஆர்வமும் ஆரவாரமும் பட்டையை கிளப்பப்போகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago