eniyatamil.com
மும்பை பங்குச் சந்தையில் உற்சாகம்
இன்று மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் நல்ல ஏற்றத்தில் இருந்தது. இன்றைய வர்த்தக முடிவில் 684.48 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டிருந்த இந்திய பங்கு சந்தைகள் …