eniyatamil.com
வருத்தப்படாத கோலிவுட்….வருத்தப்படாத வாலிபர் சங்கம்..
வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் வாரத்தின் வார இறுதியிலேயே இப்படம் ரூ. 11.85 கோடியை வசூல் செய்துள்ளது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, அடுத்து எதிர்நீச்சல் என இரு ஹிட் படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேய…