பல ஆண்டு காலமாக இருந்துவந்த ஆசிட் பிரச்சனைக்கு இப்பொழுது ஒரு தீர்வு வந்துள்ளது. வழக்கு எண் 18/9 என்கின்ற பாலாஜி சக்திவேலின் திரைப்படம் ஆசிட் வீச்சை மையமாக வைத்து வெளிவந்து பலரினால் புருவங்களை உயர்த்தியது சமீபத்தில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த லஷ்மி என்ற இளம்பெண், ஆசிட் விற்பனையை முறைப்படுத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, ஆசிட் விற்பனையை முறைப்படுத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி இனி மேல் சிறிய கடைகளில் ஆசிட் விற்கப்படுவதை தடை செய்வதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காட்டிய பிறகே, ஆசிட் விற்க வேண்டும். ஆசிட் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆசிட் கையிருப்பு பற்றி முறையான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். அப்படி செய்யாதவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.[rps]
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே