படத்தில் ஹீரோ ஹீரோயினாக நடிப்பவர்களே ஏதோ நடித்தோமா பணத்தை வாங்கி வேறு எதிலாவது முதலீடு செய்தோமா என்றுதான் இருக்கிறார்கள். இவர்களே இப்படி என்றால் குணசித்திர வேடத்தில் நடிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும். நடித்தோமா எஸ்கேப் ஆனோமா என்றுதானே இருப்பார்கள்? ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார் லஷ்மி ராமகிருஷ்ணன்.
பல படங்களில் அழகான அம்மாவாக நடித்தவர். யுத்தம் செய் படத்துக்காக மொட்டையும் போட்டு நடித்தார். லஷ்மி ராமகிருஷ்ணன் இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் இயக்கியிருக்கும் படத்தின் பெயர் ஆரோகணம். இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்த், மிஸ்கின், பாலசந்தர் என அனைவரும் படத்தைப் பார்த்து அசந்து போயிருக்கிறார்கள்.
‘லஷ்மியால இப்படியும் படம் எடுக்க முடியுமா?’ என்று வியந்து போய் மூன்றுபேருமே ஆரோகணத்தை இயக்கிய லஷ்மி ராமகிருஷ்ணனை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.[rps]
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே