இது நம்ம பவர் ஸ்டார் பற்றிய சூடு பறக்கும் செய்தி…பவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசனைப் பற்றிய செய்தி தினசரி எப்படியாவது இணையத்தில் உலா வருகிறது….ஆளு எதாவது வச்சிருப்பாரோ…
நாளுக்கு நாள் அவரோட மதிப்பு ஏறிக் கொண்டே போகிறது. அவர் மொக்கையா இல்லயானு…நமக்கே தெரியல…ஏற்கெனவே 10 படங்களை கைவசம் வைத்தி(தயாரி)ருக்கும் சீனிவாசன், ஒரு படத்தில் நம்ம சந்தானம் கூட கூட்டு சேர போகிறார் என்பது தான் பெரிய அதிர்ச்சி…படத்துக்கு கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா! என தலைப்பிட்டுள்ளனர்
சந்தனத்தை சந்தித்து என்னங்க நடக்குறது எல்லாம் உண்மையா என்றால் அவரும் ரொம்ப சீரியஸாக, “ஏங்க… உண்மையா இருக்கக் கூடாதா… பவர் ஸ்டார் சீனிவாசன் கூட சேர்ந்து இந்தப் படத்தில் நான் நடிப்பது உண்மைதான். ஆனா, இன்னும் பல விஷயங்கள் முடிவாகவில்லை. முடிவான பிறகு அறிவிப்பு வெளியாகும். செம ஜாலியான படமா பண்ண திட்டமிட்டிருக்கோம்,” என்றார்.
பவர் ஸ்டார் சீரியஸா படம் எடுத்து நம்மள கலாய்த்துக் கொண்டிருக்கும் போது….சந்தானம் காமடியா நம்மள கலாய்கிறாரோ என சந்தேகம் எழுகிறது.[rps]
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே