கோடம்பாக்கத்தின் கவர்ச்சி நாயகியாக அனைவரையும் அதிசயிக்ககும் வகையில் நடிகையாவும், தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருந்து கொண்டிருக்கும் கவர்ச்சி நடிகை சோனா, சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல் தனது சொந்த வாழ்க்கையை படமாக்கபோவதாக அதிரடியாக அறிவித்து பல பிரபலங்களின் தூக்கத்தை கொடுத்துள்ளார். சும்மா இருப்பார்களா நமது பிரபலங்கள் அவருக்கு இதுவரை 45 கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாம்
இது குறித்து நடிகை சோனா கூறியது : எனது சொந்த வாழ்க்கையை பத்திரிக்கைகளில் தொடராக எழுதி வருகிறேன். விரைவில் இதை படமாக இயக்க உள்ளேன். திரையுலகின் வெளிவராத மோசமான பக்கங்ககளை இந்த படம் வெளிச்சத்திற்கு கொண்டு வரும். இதன் மூலம் நிறைய பிரபலங்களின் ரகசியங்களும் வெளியாகும். என் வாழ்க்கையை படமாக்கப் போவதாக நான் அறிவித்த உடனேயே எனக்கு 45 முறை கொலை மிரட்டல்கள் வந்தன. அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். தைரியமாக இப்படத்தை எடுப்பேன். மேலும் இப்படத்தை நானே தயாரிக்கவும், முக்கிய கேரக்டரிலும் நடிக்க முடிவு செய்துள்ளேன். தற்போது படத்திற்கு ஏற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடக்கிறது. ஒரு பாடல் காட்சியில் முன்னணி நடிகர்களை 14 பேரை ஆட வைக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்று வசீகர புன்னகையுடன் தைரியமாக பேசுகிறார்.[rps]
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே