விஜய்க்கு தல அஜீத்தின் பிறந்த நாள் பரிசு பில்லா – 2


காணொளி:-

அஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள பிரமாண்ட திரைப்படம் பில்லா 2. சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. பில்லா – 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் அடிகடி வெளி வந்து ரசிகர்களை குழப்பி வந்தது. அதற்கு எல்லாம் இன்றோடு ஒரு முடிவு காலம் வந்தாகிவிட்டது. பில்லா – 2 குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இப்பொழுது வெளியாகியுள்ளது.
வருகின்ற ஜூன் மாதம் 22-ம் தேதி பில்லா – 2 உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இதனை இந்த படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார்.

இளைய தளபதி விஜய்யின் பிறந்த நாள் தேதியும் ஜூன் 22 தான். அவர்களுக்குள் எப்படி இருந்தாலும் ரசிகர்களை பொறுத்தவரை அக்னிநட்சத்திரம் பிரபு-கார்த்திக் போல தான் செயல்படுவார்கள்.

தல அஜீத்தின் ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ள போகிறார்கள் என்பதை பார்போம். அறிவுப்பு:- கார்த்தியின் சகுனி திரைப்பட பாடல்கள் MP3 Songs download…Click here…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago