தமிழில் வெளியாகி விகரமுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த படம் பிதாமகன், இந்த படம் இப்பொழுது இந்தியில் மீண்டும் தயாரிக்கப்படுகிறது. தமிழில் இந்த படம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் வந்து தமிழ் ரசிகர்களை மிரட்டியது. இந்த படம் நடிகர் சூர்யாவிற்கும் அவரது வளர்ச்சி பாதையில் ஒரு மைல்கல்லாக ஆனது.
தமிழில் வெற்றிப்படமான பிதாமகன் படத்தை தற்போது இயக்குனர் சதீஷ் கவுசிக் இந்தியில் மீண்டும் தயாரிக்கிறார், இவர் ஏற்கனவே விக்ரமின் சேது படத்தை “தேரேநாம்” என்ற பெயரில் இந்தியில் இயக்கியவர்.
இந்த படத்தில் விகரம் நடித்த சித்தன் வேடத்தில் நடிக்க சல்மான்கான் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த படத்தை பற்றி இந்தியில் இயக்கபோகும் இயக்குனர் சதீஷ் கவுசிக் கூறும்போது “பிதாமகன் படத்தின் கதை என்னை பாதித்தது, எனவே அதை இந்தியில் எடுக்கிறேன். விக்ரம் கேரக்டருக்கு சல்மான்கான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளேன். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது” என்றார்.
சல்மான் கான் ரசிகர்களுக்கு ஒரு திரைவிருந்து காத்திருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே