ரஜினியின் சிவாஜி படத்திற்கு பிறகு ஷ்ரியா தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து விட்டார் என்றே சொல்லலாம். சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக கூறி வரும் ஷ்ரியா கன்னடத்தில் சந்திரா என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக அவர் தனது சம்பளத்தைக் கூட வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளாராம்.
ஷ்ரியாவின் தற்போதைய மார்க்கெட் ரேட் 70 முதல் 80 லட்சம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கன்னட மார்க்கெட்டில் அந்த அளவுக்கு எல்லாம் எதிர்பார்க்க முடியாது அதனால் தனது சம்பளத்தை வெகுவாக குறைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டாராம் ஷ்ரியா. கன்னட திரையுலகில் தற்சமயம் அதிகம் சம்பளம் வாங்குவது குத்து ரம்யா தான் அதனால் அவருக்கு இணையான சம்பளத்திற்கு ஒத்துக் கொண்டதாக தெரிகிறது.
ஷ்ரியா ஓப்பு கொண்ட படத்தில் முதலில் ரம்யாவைத்தான் கூப்பிட்டார்களாம் ஆனால் சில பல காரணங்களால் அவர் மறுத்து விட்டாராம். பிறகு அமலா பால், தியா மிர்ஸாவை, அம்ரிதாவை ரா என பல நடிகைகளுக்கு வலை போட்டு உள்ளனர், எல்லோருமே ஏதோ ஒரு காரணங்களால் விலக கடைசியில் ஷ்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த திரைபடத்தில், இளவரசி வேடத்தில் நடிக்க போகிறாராம் ஷ்ரியா. படத்தை இயக்குவது ரூபா ஐயர். படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் முக்கிய ரோல்களில் வருகின்றனர்
ஷ்ரியாவுக்கு கன்னடத்தில் கதாநாயகியாக இது தான் முதல் படம், இதற்கு முன்னர் புனீத் ராஜ்குமார் நடித்த அரசு படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே