தமன்னாவுடன் நடிக்கும் கதாநாயகன்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று திரையுலகில் தகவல் ஒன்று பரவலாக இருக்கிறது. கோலிவுட்டில் வெற்றிப்படங்களை கொடுத்த தமன்னா, தற்போது டோலிவுட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். அங்கு சிரஞ்சீவி குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமான தமன்னா, அவர்களிடம் விசாரித்தே அங்குள்ள இளம்நாயகர்களுடன் நடிக்கின்றார்.
இந்நிலையில் தமன்னாவை பற்றி இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. தமன்னாவுக்கு கல்யாண ராசியாம். அதாவது, அவருடன் ஜோடி சேரும் திருமணமாகாத நாயகன்களுக்கு விரைவில் திருமணமாகி விடுகிறதாம்.
இதை அவரே பெருமையாக செல்லி வருகிறாராம். என் கூட நடிக்கும் நாயகர்களுக்கு திருமணமாகிவிடும் என்று கூறுகிறாராம். தமிழில் அவர் கார்த்தியுடன் நிறைய படங்களில் நடித்தார்….காதல் அது எது வென்று விஷயம் கோடம்பாக்கத்தில் பர பரக்க…திடீர் என்று கார்த்தி திருமணம் நடந்தது, இதே போல் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன் ஆகியோர் தன்னுடன் நடித்தவுடன் அவர்களுக்கு திருமணமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
அவர் அண்மையில் நடித்து வெளிவந்த ரச்சா பட நாயகன் ராம் சரண் தேஜாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே