கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் சிறப்பு ஒலி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளின் பெரும்பகுதியை அமெரிக்காவில் வைத்து முடித்துவிட்டாராம் கமல். இந்த முறையும் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் விஎப்எக்ஸ் மது.
படத்தின் முதல் ஸ்டில் வெளியானதிலிருந்து, விஸ்வரூபம் குறித்த கமல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு எக்கச்சக்கமாகிவிட்டது. அதுவும் இணைய தளங்களில் குறிப்பாக படத்தின் செய்திகள் அடிபட ஆரம்பித்து விட்டன. எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி பெரிய விலைக்கு வியாபாரம் பேசி வருகிறாராம் கமல்ஹாஸன்.
முதலில் இந்தப் படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போகிறது ஜெயா டிவி என செய்திகள் வந்தன. இப்போது அதில் சிறிது குழப்பம். ஜெயா டிவி இல்லை… சன் டிவிதான் வாங்கப் போகிறது என யூக அடிபடியில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
விஸவரூபம் படத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார்கள் இவர்கள் தான் கமலின் ஆளவந்தானுக்கு இசை அமைத்தனர் என்பது கவனிக்கதக்காது. பாடல்களை ஜூனில் வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாகக் தெரிகிறது. ஜூலை இறுதிக்குள் படத்தை பிரம்மாண்டமாக வெளியிடப் போகிறார்களாம். கமல் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே