சமீப காலமாக பொது விழாக்களில் தல அஜீத் தலை காட்ட ஆரம்பித்துள்ளார்…
சில நாட்களுக்கு முன் ஏ.எம்.ரத்னத்தின் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவில் அஜீத்தை பார்க்க முடிந்தது…இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஒரு நேரத்தில் ஒரு படத்தை தான் ஒப்புக்கொள்வது எனும் கொள்கையில் இருந்தும் விலகி இருக்கிறார்.
வடபழனி விஜயா மருத்துவமனைக்கு வந்து அதன் உரிமையாளரும் பட அதிபருமான பி.நாகிரெட்டியின் வாரிசு வெங்கட்ராமரெட்டியையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். பில்லா 2 முடித்த கையோடு அடுத்ததடுத்து படங்களில் நடிக்க போகிறார்.
தல மாற்றத்தை கண்டு கோடம்பாக்கம் குதுகளித்துக் கொண்டிருக்கிறது…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே