பில்லா-2 படத்தின் சண்டைக்காட்சிகளில் உயிரைப் பொருட்படுத்தாமல் நாயகன் அஜித் குமார் நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். பில்லா-2 திரைப்படம் இன்னும் சில மாதங்களில் ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த சூடான தகவல்களையும் ஓவ்வொன்றாக படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள்.
பில்லா-2 ல் அஜித் குமார் ஹெலிகப்டரிலிருந்து தொங்கிய படியான காட்சியில் டூப் வேடமிடாமல் தானே நடித்து அசத்திக்காட்டியுள்ளார். இதுகுறித்து சண்டைப் பயிற்சியாளர் ஒருவர் கூறியதாவது, இக்காட்சியில் அஜித்குமார் ஹெலிகப்டரில் தொங்கிக் கொண்டு நடித்தபோது எங்கள் ரத்தம் உறைந்தது,நாயகர்கள் இதுபோன்ற காட்சிகளுக்கு டூப் போடுவார்கள். ஆனால் தல அஜித் குமார் தன்னுடைய உயிரை பொருட்படுத்தாமல் நடித்த காட்சியை மறக்க முடியாது.
இக்காட்சியை இணையதளத்தில் ஒளிபரப்பிய சில வினாடிகளில் 40,000 பார்த்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல் போல தல அஜித்துக்கு
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே