eniyatamil.com
கோச்சடையானிலிருந்து இது ஏஆர் ரஹ்மான்…வருஷம்….
ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஒரே கொண்டாட்டம் தான்… இந்த ஆண்டு ஆறு புதிய படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்…