குடும்ப குத்து விளக்குகள் அஞ்சலி மற்றும் ஓவியாவின் கவர்ச்சி மழை

மசாலா கபே படத்தின் கவர்ச்சி வழியும் பாடல் காட்சியை பார்த்தால் நம்மால் நம்ப முடியாது அது குடும்ப குத்துவிளக்கு அஞ்சலி என்று அவரோடு ஓவியாவும் சேர்ந்து கொண்டு ஒரே கவர்ச்சி மழை தான். சுந்தர் சி. இயக்கியுள்ள இந்தப் படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தானம் நடித்துள்ளனர். படத்தின் இசை தட்டு வெளியீட்டு விழாவில் அந்த படத்தின் பாடலைக் கண்டு எல்லோரும் கதிகலங்கி போயுள்ளனர்

விழாவில் கலந்து கொண்ட அஞ்சலியிடம் இந்தக் கவர்ச்சிப் புரட்சி பற்றிக் கேட்டபோது, “ஏதோ நான்தான் முதல் முதலா கவர்ச்சியா நடிச்ச மாதிரி கேட்காதீங்க. மீனா காலத்தில் இருந்தே கவர்ச்சி இருக்கிறது. கவர்ச்சி என்பது அழகாக காட்டுவது. எனக்கு படத்தில் ரொம்ப நல்ல ரோல் கொடுத்திருக்காங்க.. ஒரு பாடல் காட்சியில் அது போல் நடிக்க வேண்டி இருந்ததால் நடித்தேன் அது படத்திற்க்கு தேவைப்பட்டதால் அவ்வாறு நடித்தேன் அது தவறல்ல. இது வித்தியாசமான கல கலப்பான படம். நான் கலர்புல் கதாநாயகியாக வருகிறேன்,” என்றார்.

ஓவியாவிடம் உங்களுக்கும் விமலுக்கும் எப்படி கெமிஸ்ட்ரி என்றபோது, “அதெல்லாம் ஒண்ணுமில்ல. இந்தப் படத்துல விமல் இருந்தாலும் அவருக்கு நான் ஜோடி இல்லையே. எனக்கும் சிவாவுக்கும்தான் கெமிஸ்டரி,” என்றார் குதுகளிப்புடன். சிவாவோ, “இல்லையில்லை… அஞ்சலிக்கும் ஒவியாவுக்கும்தான் கெமிஸ்ட்ரி… அவங்கதான் ரகசியமா அடிக்கடி பேசிக்கிட்டே இருந்தாங்க,” என்று கலாய்த்தார்.

இயக்குனர் சுந்தர் சி. கூறும்போது, “ரொம்ப கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று அஞ்சலியிடமும், ஓவியாவிடமும் கேட்டேன். அவர்கள் சம்மதித்தனர். அதற்கான உடைகளை கூட அவர்களே தயார் செய்தார்கள்” என்றார்.

கதை உருவகும் போது எந்த நடிகர்,நடிகைகளை மனதில் நினைத்து கொண்டு கதாபத்திரங்களை உருவாக்கினேனோ அவர்களே படத்தில் நடித்து மன நிறைவை கொடுப் பதாக மன நிறைவுடன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago