ரஜினியின் – நான் பொறுப்பு இல்லை

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் மருமகன் தனுஷ் மற்றும் ஸ்ருதி நடித்து வெளிவந்த 3 திரைப்படம் பெருத்த தோல்வி அடைந்துள்ளது. வினியோகிஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி ஈடு செய்வார் என்று பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியான நிலையில் தமக்கும் 3 படத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” எனது மகள் ஐஸ்வர்யா இயக்கி, தனுஷ் ஸ்ருதி நடித்து சமீபத்தில் வெளிவந்த 3 திரைப் படத்தில் வியாபார ரீதியாக என்னைச் சம்பந்தப் படுத்தி பொய்யான செய்தி வெளியாகியுள்ளது. எனக்கும் இந்த திரைப் பட வியாபாரத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. என்னைச் சம்பந்தப் படுத்தி வெளிவரும் பொய்யானச் செய்திகளை திரைப் பட விநியோகிஸ்தர்கள் யாரும் நம்ப வேண்டாம் ” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

View Comments

  • இப்போது http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
    அதே போல ஆங்கிலத்தில் செய்திகளை http://www.hotlinksin.com இணையதளத்திலும் இணைக்கலாம்.
     

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago