நயன்தாரா ஈஸ்டர் பண்டிகையை ஹைதராபாத் ஹோட்டலில் கொண்டாடினார், நண்பர்களுக்கு விருந்தளித்தார். சரி, என்ன ஸ்பெஷல்?
ஈஸ்டர் பண்டிகைக்கு ஆப்பமும், கோழிக்கறியும்தான் கேரளாவில் ஃபேமஸ். முட்டைக் கறியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். ஈஸ்டர் முட்டை தமிழகத்திலும் பிரபலம்.
இந்தமுறை வீட்டிற்கு செல்ல முடியாத சூழல் என்பதால் நயன்தாரா தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகம் அவருக்கு ஸ்பெஷலாக ஆப்பமும், கோழிக்கறியும், முட்டையும் தயார் செய்து தந்துள்ளது. இது நயன்தாராவுக்கு மட்டுமான ஸ்பெஷல் ட்ரீட்.
பணம் இருந்தால் கேரளாவையும் ஹைதராபாத்துக்கு கொண்டு வந்துவிடலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே