லண்டனில் மூன்று வாரங்கள் தங்கி படப்பிடிப்பு நடத்திய கோச்சடையான் குழு இப்பொழுது கேரளா செல்கிறது. இதில் ரஜினி, சரத்குமார், நாசர்,ஜாக்கி ஷெராப்,ஷோபனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கேரளாவில் படப்பிடிப்பு நடக்கும் இடங்களை கோச்சடையான் குழுவினர் பிரமாதமாக தேர்வு செய்துள்ளனர் . பிரமாண்ட அரண்மனை செட்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இந்த செட்களில் ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்க போகிறார்கள்.
சென்னையில், இந்த படத்தின் தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் இந்த மாதம் நடக்கும் என்றும், மகள் திருமணம் முடிந்ததும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ரவிக்குமார் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
ஏஆர் ரஹ்மான் நான்கு பாடல்களை இப்பொழுதே முடித்துக் கொடுத்துவிட்டாராம்!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே