சல்மான்கான் அசின் நெருக்கம் குறித்து பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வரும் விஷயம் தெரிந்ததே…சினிமாவைத் தாண்டி இருவருக்குள்ளும் உறவிருப்பதாக மும்பை பத்திரிகைகள் ஆரம்பத்திலிருந்தே செய்தி வெளியிட்டு வருகின்றன.
சினிமாவுக்கு வெளியிலும் நானும் சல்மான் கானும் நெருக்கமான நண்பர்கள் என்று அசின் அடிகடி கூறுவது வழக்கம் அதனால்தான் அவர்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் வெகுவாகப் பாராட்டப்படுவதாக அசின் கூறுவதும் வழக்கமான விஷயம் தான்.
அசினுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் சல்மான் என்று கூட ஒரு செய்தி பாலிவுட்டில் திரிகிறது ஆனால் அதையெல்லாம் மறுத்து வந்தார் அசின்.
“நிஜத்திலும் எங்களுக்குள் நல்ல இணக்கான மனநிலை இருந்ததால் தான் திரையில் ஜோடிப் பொருத்தம் சரியாக வருகிறது. எனக்கும் சல்மானுக்கு வெளியிலும் நல்ல உறவு உள்ளது. அதுதான் நட்பு. வேறு எதையும் கற்பனை செய்ய வேண்டாம். சல்மானுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. நாங்கள் இரண்டு படங்கள் சேர்ந்து செய்தோம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் எங்களுக்குள் நல்ல இணக்கம் உள்ளது. அதுதான் எங்களை நல்ல ஜோடியாக திரையில் காட்ட உதவுகிறது,” என்றார்.
இது எப்படி இருக்கு…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே