கொள்கை விஷயத்தில் எப்பவும் ஒரே மாதிரிதான் சன் பிக்சர்ஸ். பத்திரிகையாளர்களுக்கு தனி ஷோ போடுவதில்லை. தங்கள் கையிலேயே பவர்ஃபுல் மீடியா இருக்கும்போது தனியாக எதற்கு என்று நினைத்திருப்பார்களோ என்னவோ?
இவர்களின் தயாரிப்பில் வெளிவந்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்திற்கு தனது செலவில் தியேட்டரிலேயே டிக்கெட் எடுத்துக் கொடுத்துதான் பத்திரிகையாளர்களை பார்க்க செய்தார் விஷால். இப்படி ஒவ்வொரு முறை இவர்கள் தயாரிக்கும் படங்களின் கதாநாயகர்கள் தன்னை வளர்த்துவிடும் பத்திரிகையாளர்களுக்கு தாங்களே டிக்கெட் எடுத்து கொடுத்துவிடுவது வழக்கம். இந்த முறை அதையும் செய்யவில்லை தனுஷ். போகட்டும்…
நாம் சொல்லப்போகிற செய்தி அதுவல்ல. இது வெற்றி மாறனின் சொந்தங்களை பற்றி. இவர் இயக்கிய ஆடுகளம் படத்தை பார்க்க வேண்டும் என்று அவரது சொந்த பந்தங்கள் ரொம்ப ஆவலாக இருந்தார்களாம். சிலர் வாய்விட்டே அவரிடம் டிக்கெட் கேட்க, எங்கும் யாரிடமும் போய் டிக்கெட் கேட்டு தர்மசங்கடப் படுத்தவில்லை அவர். தியேட்டர்களில் பிளாக் டிக்கெட் விற்பவர்களிடம் மொத்தமாக வாங்கி சொந்தங்களுக்கு கொடுத்து மகிழ்ந்தாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே