இயக்குனரே ஹீரோவாக இருந்தால் பல வசதிகள். முக்கியமாக நமது வசதிக்கு காட்சிகளை வைத்துக் கொள்ளலாம். “திருமங்கலம் பேருந்து நிலையம்” படத்தை இயக்கும் ஆஷிஷ் மெகராதான் அந்தப் படத்தின் ஹீரோவும். இதனால் காதல், கட்டாய முத்தம் என கிளாமரில் தோய்த்து வடித்திருக்கிறார் தனது கேரக்டரை.
கதைப்படி ஹீரோ ஹீரோயினை காதலிக்கிறார். ஒருதலைக் காதல். தனது காதலை சொல்ல ஹீரோவுக்கு பயம். பயத்தில் கடைசிவரை காதலை சொல்லாமல் இருப்பது பழைய ஸ்டைல்.
நமது ஹீரோவுக்கு பயம் ஒருகட்டத்தில் எதிர்பாராத துணிச்சலை கொடுக்கிறது. கல்லூரி வாசலில் கட்டிப் பிடித்து ஹீரோயினின் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்துவிடுகிறார்.
இந்த காட்சியை மட்டும் பலமுறை படமாக்கியிருக்கிறார்கள். அத்தனை டேக்குக்கும் சுழிக்காமல் உதட்டை காட்டியிருக்கிறார் அறிமுக ஹீரோயின் வனிஷ்கா. முத்தம் கொடுத்து கன்னத்தில் அறையும் வாங்கிய பிறகு ஹீரோ பச்சாதாபத்தில் பாட்டு ஒன்று பாடுவதாகவும் வைத்திருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே