அரசியலோடு பின்னி பிணைந்தது இரண்டே இரண்டு. அதில் முக்கியமான ஒன்று பிரியாணி! அரசியலில் நுழைய அதிகாரபூர்வமாகவே முடிவெடுத்துவிட்ட விஜய்க்கு அஜீத் வைத்த பிரியாணி விருந்துதான் இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் டாப் கியர் பேச்சு.
சமீபத்தில் பின்னி மில்லில் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பும், மங்காத்தா பட ஷ§ட்டிங் நடந்தது. வேலாயுதம் யூனிட்டுக்கும் சேர்த்து எனது செலவில் பிரியாணி வழங்கப்படும் என்று கூறிவிட்டாராம் அஜீத். அப்படியே வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன் விஜய்யை போனில் அழைத்த அஜீத், தங்கச்சியையும் விருந்துக்கு கூட்டிட்டு வந்திருங்க என்றாராம்.
சொன்னபடியே திருமதி விஜய்யும் ஆஜர். விருந்து முடிந்தபின் இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார்களாம். அரசியல் நிலவரங்கள் குறித்துதான் அந்த பேச்சு நீடித்தது என்றாலும், “அரசியலுக்குள் நுழைந்தால் நிம்மதி போய்விடும்” என்று புத்திமதி சொன்னாராம் அஜீத்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே