‘அங்காடிதெரு’ அஞ்சலி கோலிவுட்டில் பிஸியாக கருங்காலி, தூங்கா நகரம் என நடிப்பதோடு தெலுங்கு பக்கமும் தனது பார்வையை வீசியிருப்பதாக கூறுகிறார்கள்.
நாளுக்கு நாள் உங்க நடிப்பு திறமை அதிகமாகிட்டே போகுதே? என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அஞ்சலி ஒரு நடிகையாக மிளிர ஆரோக்கியம் முதல் அழகு வரை அத்தனையும் அவசியம் என்பதை அறிந்துள்ளேன்.
பல வழிகளில் உடல் நலத்தை கவனிக்கிறேன். நிறைய ஹோம் வொர்க் பண்ணி மேலும் கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த மெனக்கெடறேன்.
சீனியர் நடிகைகள் நடித்த படங்களை இன்றும் விரும்பி பார்க்கிறேன். அவர்களின் நடிப்பு என்னை ஈர்த்துள்ளது. அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்வதால் தன்னம்பிக்கையோடு, கேமிரா முன் நடிப்பை என்னால் வெளிப்படுத்த முடிகிறது என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே