தர்மா மீட்டரை அருகே கொண்டு போனாலே வெடித்துவிடுகிற அளவுக்கு கோபத்திலிருக்கிறார் விஜய். காரணம்…? ஒன்றா ரெண்டா எடுத்துச்சொல்ல…
இந்த கோபத்தையெல்லாம் தன் படங்களில் வசனங்களாக கொட்டிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறாராம். சித்திக் இயக்கத்தில் வெளிவரப்போகும் காவலன் படத்தில் அதற்கு முழு அளவு சாத்தியம் இல்லை. ஆனால் பின்னாலயே வருகிறதே, வேலாயுதம்! அதில் வைத்துக் கொள்ளலாம் தனது சூலாயுதத்தை என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். இப்போது அதற்கும் பிரச்சனை.
ஆட்கள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் தனக்கென்று இருக்கிற தனிப்பட்ட குணத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைப்பவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். தான் தயாரிக்கும் படத்தில் அரசியல் இருக்கக் கூடாது என்று நினைக்கிறாராம். “பஞ்ச் டயலாக் இருக்கட்டும். அதுக்காக அரசியல் பஞ்ச்களுக்கு நான் அனுமதி தர இயலாது” என்று கூறிவிட்டாராம்.
வயிறு பசிக்கிற நேரத்துல வாயை ஒட்டுன மாதிரி ஆகிவிட்டது விஜய்யின் நிலைமை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே