பெரும்பாலான படங்கள் அமெரிக்கா, சுவிட்சர்லாந்தில்தான் படமாகிறது. நம்மூர் பொள்ளாச்சிபோல் ஆகிவிட்டது இந்த லொகேஷன்கள். எனது கதைகளுக்கு மாறுபட்ட லொகேஷன்களையே தேர்வு செய்கிறேன். அது படத்துக்கு பிளஸ் ஆக அமைகிறது. ‘அயன்’ படத்தை தான்சானியாவில் படமாக்கினேன்.
பச்சை, நீல லொகேஷன்களில்தான் அழகு இருக்கிறது என்று நம்பவில்லை. நானும், எனது கேமராமேனும் ஸ்கிரிப்ட் தயாரானதும் கதைக்கான லொகேஷனை நெட்டில் தேட ஆரம்பித்துவிடுவோம்.
மேலும் டூரிஸம் அதிகாரிகள் மற்றும் அடிக்கடி உலக நாடுகளை சுற்றுபவர்களிடம் கேட்டறிவேன். அதன் பிறகே ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்வேன். ‘கோ’ படத்துக்கும் இதே போல் லொகேஷன்கள் தேர்வு செய்தேன். அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறேன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே