கற்றது தமிழ் படத்தை இயக்கிய ராமின் அடுத்தப் படம் தங்க மீன்கள். கருணாஸ் இதில் கதாநாயகனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதிரடியாக கருணாஸை இந்தப் படத்திலிருந்து நீக்கியிருக்கிறார் ராம்.
அவருக்குப் பதில் தானே ஹீரோவாகியிருக்கிறார். தங்க மீன்கள் படம், கெட்ட மகன் நல்ல அப்பாவாக மாறியதை பற்றியது.
எட்டு வயது சிறுமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கௌதமின் போட்டோன் கதாஸ், ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. கௌதமின் ஆலோசனைதான் ராம் ஹீரோவானதற்கு காரணம் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே