படப்பிடிப்பு தளங்களில் எல்லோருடனும் சகஜமாக பழகிவரும் தளபதி அனைவரையும் கலகலப்பாக வைத்திருக்க விரும்பும் குணமுடையவர்.
இயக்குனர் முதல் லைட்மேன் வரை இவரது பேச்சுகள் கலகலப்பாக தொடரும் விஜய் நகைச்சுவையாக பேசுவது மிகக்குறைவு என்றாலும் மற்றவர்கள் நகைச்சுவையாக பேசினால் மிகவும் ரசித்துச்சிரிக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
அசினோ படப்பிடிப்பு இடைவேளைகளில் ஜோக் சொல்லி சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருப்பாராம் படப்பிடிப்பு தளங்களில் விஜய்யும் அசினும் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் படங்களை வெளியிட்டு சில ஊடகங்கள் தாமாக சம்பவங்களை புனைந்து எழுதுவது கதாநாயகி தரப்பை மனஉழைச்சலுக்கு உள்ளாக்குவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் கேமரா உள்ள செல்போன் போன்றவற்றை அங்குள்ளவர்கள் ஆன் செய்ய வேண்டாம் என அன்பாக வேண்டிக்கொண்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே