எந்திரன் படத்தை முதலில் கமலை வைத்துதான் எடுக்க விரும்பினார் ஷங்கர். சில காரணங்களால் அது முடியவில்லை. பட்ஜெட் காரணமாக அவர் அடுத்து சென்றது ஷாருக்கானிடம். முதலில் நடிக்க ஒப்புக் கொண்டு கடைசி நிமிடத்தில் விலகிக் கொண்டார் ஷாருக். இறுதியாக ரஜினி ஷங்கரின் எந்திரன் கனவை நனவாக்கினார்.
எந்திரன் படத்தைப் போலவே ஒரு படம் இந்தியில் தயாராகி வருகிறது. படத்தின் ஹீரோ ஷாருக். எந்திரனைப் போல இதில் ஷாருக் ரோபோவாக வருகிறார். மனித குணம் படைத்த ரோபோவின் கதைதான் இதுவும். படத்துக்கு ரா.ஒன் என பெயர் வைத்துள்ளனர். ரா.ஒன் என்றால் ரேண்டம் ஆக்சஸ் வெர்ஷன் 1.0.
ரா.ஒன் படத்தின் போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஷாருக்கின் தோற்றம் ஏறக்குறைய எந்திரன் ரஜினி போலவே உள்ளது. விஷுவல் எஃபெக்ட்ஸில் எந்திரனை ரா.ஒன் முந்துமா என்பதுதான் இப்போது பாலிவுட் பிரபலங்களின் படபடக்கும் எதிர்பார்ப்பு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே