“எழுதிவைத்துக்கொள்ளுங்கள், 2011-ல் தமிழ்நாட்டு கனவுக்கன்னி எங்கள் தலைவிதான்” என இப்போதே கொடி பிடிக்க தொடங்கிவிட்டனர் அனுஷ்கா ரசிகர்கள்.
‘ரெண்டு’ படம்தான் அனுஷ்காவின் தமிழ்சினிமா அறிமுகம். படம் ஓடவில்லை. அதுக்கு அனுஷ்கா என்ன செய்வார். ஆனால் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தி அனுஷ்காவை ஆந்திராவுக்கே அனுப்பி வைத்தனர். நேரடி படம் தராத புகழை டப்பிங் படமான அருந்ததி தரவே அனுஷ்காவின் கால்ஷீட்டிற்கு காத்திருக்க தொடங்கினர் தமிழ் இயக்குனர்கள். முன்னணி நடிகைகள் பட்டியலில் இப்போது முதலிடத்தில் இருப்பது அனுஷ்காதான்.
தமிழ், தெலுங்கு என கலந்துகட்டி கலக்கும் அனுஷ்காவுக்கு இந்தி வாய்ப்புகளும் வருகிறது. அனுஷ்காவோ, வேண்டாம் என்று விலகி நிற்கிறார். சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான ‘சிங்கம்’, இந்தியில் ரீமேக் ஆகிறது. ரோஹித் ஷெட்டி இயக்கும் இப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாக அனுஷ்காவின் கால்ஷீட் கேட்டார் ரோஹித். அனுஷ்காவோ கால்ஷீட் நஹி என கையை விரித்துவிட்டார்.
த்ரிஷா, அசின் போன்றோர் இந்தி பக்கம் போய்விட அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டது அனுஷ்காவும் தமன்னாவும்தான். இப்போதைக்கு இந்திக்கு போனால் தமிழ்நாட்டு கனவுக்கன்னி க்ரீடம் கைமாறிப்போகும் என்பதாலேயே, இந்தி வாய்ப்பை அனுஷ்கா உதறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே