ஆறு கோடியில் அங்காடித்தெரு படத்தை எடுத்த வசந்தபாலன், அதைவிடவும் இரண்டு மடங்கு செலவில் அரவான் படம் எடுக்கிறார். ஒரு படம் ஓடினாலே, அடுத்தப் படத்தை ஹை பட்ஜெட்டில்தான் எடுக்க வேண்டுமா என்று கோலிவுட்டில் சில முணுமுணுப்புகள் எழுந்தது.
எதிர்க்கருத்துகளை கண்டும் காணாமல் போகாமல் அதிரடியாகப் பதில் சொல்லியிருக்கிறார் வசந்தபாலன். “திரைப்படங்களின் வெற்றி தோல்விக்கு இயக்குநரை மட்டுமே ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள்? ஒரு படம் உருவாவதில் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. தியேட்டரில் இப்போது நான் அவதார் படத்தோடும் எந்திரன் படத்தோடும் போட்டி போட வேண்டியிருக்கிறது. எனவே நல்ல தொழில்நுட்பத்திற்காக தேவையான செலவை செய்துதான் ஆகவேண்டும்”
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே