டைரக்டர் பாலாவுக்கு தமிழ் சினிமாவின் சென்ட்டிமென்ட்களை உடைத்துப்போட்டவர் என்ற பெருமை உண்டு. ஆனாலும் அவரையும் சென்ட்டிமென்ட் பிடித்து ஆட்ட ஆரம்பித்திருக்கின்றது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்
நந்தாவுக்குப் பிறகு இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட்டில் பிதாமகன், இப்போது பிதாமகனை அடுத்து மீண்டும் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட்டில் “அவன் இவன்”. பிதாமகனில் சிம்ரனின் ஆட்டம் என்றால் “அவன் இவன்” படத்தில் ரீமா சென் ஆட்டம்.
சேதுவில் கதாநாயகி, நந்தாவில் நாயகன், பிதாமகனில் இரண்டு நாயகர்களில் ஒருவர், நான் கடவுளில் நாயகி என்று கிளைமாக்ஸில் யாராவது ஒருவரை போட்டுத் தள்ளிவிடும் பாலா “அவன் இவனில்” யாரை என்ன செய்யலாம் என்று யோசனையில் ஆழ்ந்துவிட்டாராம். “அய்யய்யோ… இது நகைச்சுவைப் படம்” என்று ஞாபகப் படுத்தி சுய நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் அவரது உதவியாளர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே