பாய்ஸ் படத்தில் அறிமுகம் ஆகி, தேறாமல் போன ஒரே பாய் மணிகண்டன்தான். அதன்பின் இவர் நடித்த படங்கள் எதிலுமே இவர் பெயரை சொல்கிற மாதிரி மணி சத்தத்தை ஒலிக்கவில்லை. பசி நேரத்துல பாகற்காய் கிடைச்சா கூட பரவாயில்லை என்று நினைப்பதுதானே புத்திசாலிக்கு அழகு? ஆனால் இவரை புக் பண்ண வந்தால் “ஷ¨ட்டிங்ல கேரவேன் தருவீங்கல்ல” என்கிற அளவுக்கு நாக்கை நீளப்படுத்துவாராம்.
எப்படியோ, மிக நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு நல்ல வாய்ப்பு வந்தது மணிகண்டனுக்கு. வசந்தபாலன் இயக்கிக் கொண்டிருக்கும் அரவான் படத்தில் மிக முக்கியமான கேரக்டராம். ஆனால் இது பீரியட் பிலிம் என்பதால் நிறைய பயிற்சி வேண்டும். அடிக்கடி ரிகர்சலுக்கு வரணும் என்றாராம் வசந்தபாலன்.
ரிகர்சலுக்கு வர்ற வழக்கம் இல்லீயே நமக்கு. எவ்வளவு கஷ்டமான கேரக்டரா இருந்தாலும், நான் ஸ்பாட்ல வந்து மேனேஜ் பண்ணிப்பேன். கவலைப்படாதீங்க என்றார் மணிகண்டன். அப்புறம்…? அப்புறம் என்ன நடக்கும்… “போயிட்டு வாங்க தம்பி” என்றாராம் வசந்தபாலன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே