கோயம்புத்தூரை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் ‘தா’ படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கே.சூர்யா பிரபாகர் இயக்கியுள்ளார்.
இதில் ஸ்ரீஹரி நாயகனாகவும், மும்பையை சேர்ந்த நிஸா நாயகியாகவும் இவர்களுடன் புதுமுகங்கள் நடித்த்திருந்தார்கள்.
இந்த மாதம் படம் வெளியானது. ஆனால் கடுமையான மழை குறுக்கிட்டது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்களும் வெளியானதால் ‘தா’ படத்தை திரையிட தியேட்டர்கள் கிடைக்காத நிலையும் ஏற்பட்டது.
படத்தில் இடம்பெறும் வீடியோகிராபர்கள் சம்பந்தமான காட்சியை வெட்டி எறிவதென தீர்மானிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள வீடியோகிராபர்கள் கேட்டுகொண்டதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
மேலும் கூடுதலான திரையரங்குகளில், நிறைய ரசிகர்களை ‘தா’ படம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ‘ரிலீஸ் பண்ணுகிறோம்’ என்கிறது படக்குழு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே