நான் காதலித்து வருவது உண்மைதான். அவர் யார் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை என்றார் அனுஷ்கா.
இதுபற்றி அவர் கூறியதாவது:
என்னுடன் நடித்த பல தெலுங்கு ஹீரோக்களுடன் இணைத்து கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏன், ஐந்து ஹீரோக்களோடு திருமணமும் செய்து வைத்துவிட்டார்கள். அவை எல்லாம் வதந்திதான்.
ஆனால் நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் யாரென்று சொன்னால் பலரின் புருவங்கள் உயரலாம் என்பதால் அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை.
அவர் என்னை அதிகமாக காதலித்து வருகிறார். இப்போது பல படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களை முடித்துவிட்டு, இன்னும் இரண்டு வருடத்தில் எங்கள் திருமணம் நடக்கும். இவ்வாறு அனுஷ்கா கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே