புழுதி பறக்கிற அளவுக்கு ஓட்டமெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது இதற்கு முன் வந்தவர்கள். கண்களில் து£சி விழுந்தால் எவ்வளவு எரிச்சல் வருமோ, அவ்வளவு எரிச்சலில் இருக்கிறார் சேரன். தன்னிடம் வேலை பார்க்கும் உதவி இயக்குனர்கள் ஒரு படத்தில் வேலை செய்வதோடு சரி. அடுத்த படத்திற்கு ஆளை தேடினால் எங்கும் தென்படுவதில்லையாம். டுடோரியல் காலேஜ்களுக்கு கூட ரூல்ஸ் இருக்கும் போது இப்படி பொறுப்பான பணியில் ஈடுபடுகிறவர்கள் எவ்வளவு டெடிக்கேஷனாக இருக்க வேண்டும் என்றெல்லாம் குமுறியவர் ஒரு திடமான முடிவுக்கு வந்திருக்கிறார்.
இந்த திடமான முடிவு, மார்ல தடம் பதிக்கிற அளவுக்கு தாறுமாறாக இருப்பதுதான் தாங்கவொண்ணா அதிர்ச்சி! சமீபத்தில் இவரிடம் வாய்ப்பு கேட்க போன உதவி இயக்குனர் ஒருவரிடம் சேரன் வைத்த கண்டிஷன்கள் யம்மாடியோவ்… ரகம். “தம்பி. முதல்ல ஐந்து லட்சம் டெபாசிட் கட்டுங்க. மூன்று படங்கள் தொடர்ச்சியா வேலை செய்யணும். பயிற்சி முடிந்து போகும்போது நான் ஒரு கான்டாக்ட் சர்டிபிகேட் கொடுப்பேன். நீங்க கொடுத்த ஐந்து லட்சத்தையும் திருப்பி கொடுப்பேன். இந்த கண்டிஷனுக்கு ஓ.கேவா?” என்றாராம்.
ரூம் வாடகை, மெஸ் பில்லுக்கே நாக்கு தள்ளும் உதவி இயக்குனர்களுக்கு சேரனின் இந்த திடீர் புரட்சி பெரும் அதிர்ச்சியாக இருக்கிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே