வெடி இல்லாத தீபாவளியா? விசில் இல்லாத சினிமா விழாவா? ‘சிறுத்தை’ பாடல் வெளியீட்டு விழாவில் கும்பல் கும்பலாக ரசிகர்கள். இது சேர்த்த கூட்டமில்ல, தானாக சேர்ந்த கூட்டம் என்பது மட்டும் சர்வ சுத்தமாக தெரிந்தது. தமன்னா பேச வரும்போது “அண்ணீய்ய்ய்ய்ய்…..” என்று குரல் கொடுத்த அந்த ரசிகரை தேடிப்பிடித்தாவது ‘தக்க’ சன்மானம் கொடுக்கலாம் கார்த்தி!
இந்த படத்துல நானும் சந்தானமும் கலக்கியிருக்கோம். கார்ப்பரேஷன் ஸ்கூல்ல டம்ளர் திருடுறவரு அவரு. தண்ணீர் பம்ப்பையே திருடுற ஆளு நான். ஒரு பக்கம் இப்படி கலக்கலா இருக்கிற நான் இன்னொரு பக்கம் கம்பீரமான போலீஸ் ஆபிசராகவும் நடிச்சிருக்கேன். சந்தேகமே இல்ல. இந்த படம் சரியான பொங்கல் ட்ரீட்டா இருக்கும் என்றார் கார்த்தி.
“கார்த்தி தன்னோட செல்போன்ல இந்த படத்தின் ஒரிஜனல் வெர்ஷன்ல நடிச்ச ரவி தேஜா படத்தை வச்சிருப்பாரு. இப்படி ஒரு டெடிக்கேஷனை நான் யாருகிட்டயும் பார்த்ததில்ல” என்றார் விழாவுக்கு வந்திருந்த லிங்குசாமி. அப்புறம் அவருக்கு இருந்த ஆசையை அந்த ஸ்டேஜில் அவர் சொல்ல சொல்ல, விசில் அடித்து ஆர்ப்பரித்தது கூட்டம். சூர்யாவும் கார்த்தியும் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் எழுதணும். அதை நானே டைரக்ட் பண்ணி என் கம்பெனியில தயாரிக்கணும் என்றார்.
இது ஆசையா, பேராசையான்னு முடிவு பண்ணுற நாள் அவ்வளவு சீக்கிரத்தில் வரும்னு நினைக்கிறீங்க?
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே