இணையதளங்களில் என்னைப் பற்றி வரும் ஜோக்குகள், கிண்டல்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனக்கு அதை விட நிறைய வேலைகள் இருக்கிறது, என்றார் விஜய்.
அமெரிக்காவில் சுற்றுப் பயண் செய்துவருகிறார் விஜய். காவலன் படத்தில் அசின் நடித்திருப்பதால் புலம் பெயர் தமிழர் மத்தியில் இந்தப் படத்துக்கு நிறைய எதிர்ப்பு உள்ளது. இதனைச் சமாளிக்கவும், படத்துக்கு விளம்பரம் செய்யும் விஜய் இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
அவரது இந்தப் பயணத்தின்போது, ரசிகர்கள் சிலர் அவரிடம் கேள்விகள் கேட்டனர்.
இணைய தளங்களில் உங்களைப் பற்றி முக மோசமாக கிண்டலடிக்கப்படுகிறதே.. அவற்றைப் படிக்கிறீர்களா என்றனர்.
அதற்கு பதிலளித்த விஜய், அது எனக்கும் தெரியும் என்றார். மேலும் அவர் கூறுகையில், மற்றவர்களை காயப்படுத்தாத எதுவும் தவறில்லை. அதேநேரம், பிறரைப் புண்படுத்தும் சிறு புன்னகையும் தவறு என்று நினைப்பவன் நான். அதை நிஜத்திலும் கடைப்பிடிக்க நினைக்கிறேன். என்னைப் பற்றி வரும் கமெண்டுகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை… , என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே