சசிகுமார் எடுத்த அடுத்த ரிஸ்க்….

டைரக்டர் சசிகுமாரின் ஈசன் படத்தில் அறிமுகமாகிறார் இளம் நடிகை அபர்ணா பாஜ்பாய்.
ஈசன் படத்தில் தன் நடிப்பை பார்த்திட்டு ரசிக மகா ஜனங்கள் எப்படி பீல் பண்ண போறாங்களோ என்று இப்போதே யோசனையில் ஆழ்ந்துள்ளாராம்.

படத்தில் வரும் தன்னுடைய கேரக்டருக்காக சொந்த குரலில் பேசியிருக்காராம்.

வடக்கிலிருந்து தமிழில் புதிதாக நடிக்க வரும் அறிமுக நடிகைக்கு முதல் படத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.

டைரக்டர் சசி சார் அதற்க்கான வாய்ப்பை தந்து, நம்பிக்கை ஊட்டினார் என்கிறார் அபர்ணா.

படப்பிடிப்புக்கு வந்தததும் தனக்கான காட்சிகளை கவனமாக உள்வாங்கி, வசனங்களை உச்சரித்து நடிக்க ஆர்வமாக இருந்தார்.

அவருடைய உச்சரிப்பும் எனக்கு பிடித்தது. இவரை டப் பேசி நடிக்க வைக்கவும் முடிவெடுத்தேன்.

படத்தின் கதைப்படி வேற்று மாநில பெண்ணாக அபர்ணா தமிங்கிலிஸ் பேசி அவருடைய ரோலில் நடித்துள்ளார் என்கிறார் ஈசன் பட டைரக்டர் சசிகுமார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago