அவசரமே வேணாம். அந்த ஒரு பாட்டையும் முடிச்சுட்டு அனுப்புங்க என்கிறார் பிரபுதேவா. அவசரம்னு சொன்னாலே ஆறு மாசம் இழுத்தடிக்கிற ஆளுகிட்ட,
பொறுமையா அனுப்புங்கன்னு சொன்னா என்ன நடக்கும்? பாலா-விஷால் பட விஷயத்தை ஒரு க்ளைமாக்சின் ஆவலோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது சினிமா ஏரியா.
அவன் இவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஷாலுக்கு ஒரு நல்ல நேரம். இவரது டயலாக் போர்ஷன் எல்லாம் இம்மாத இறுதிக்குள் முடிகிறது. அதே நேரத்தில் ஒரு கெட்ட நேரம். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மிச்சமிருக்கிறதாம். ஜனவரியில் இருந்து பிரபுதேவா படத்தில் நடிக்க போக வேண்டும் என்பதால், சீக்கிரம் சீக்கிரம் என்கிறாராம் பாலாவிடம். முழுசா முடிச்சிட்டு அனுப்புங்க என்று பாலாவுக்கே போன் அடித்துவிட்டார் பிரபுதேவா.
அவன் இவன் படத்திற்காக பத்து கிலோ எடை ஏறியிருக்கும் விஷால், பிரபுதேவா இயக்கப்போகிற படத்திற்காக பதினைந்து கிலோ எடை குறைய வேண்டுமாம். அது போகட்டும்… விஷால் வருவதற்காக காத்திருக்கவில்லை பிரபுதேவா. மற்றவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே