கத்தாழ கண்ணால …குத்து பாட்டின் மூலமாக கோலிவுட் சினிமா உலகினரின் இதயங்களில் இடம் பிடித்தார் ஸ்னிக்தா.
இன்றும் மாடலிங் பண்ணிய நாட்களை மறக்காதவராம் அவர். மாடலிங் சான்ஸ் வந்தாலும் சினிமாவில் அழுத்தமான ரோல் பண்ண துடிக்கிறாராம்.
மிஸ்கினின் நந்தலாலாவில் பாலியல் தொழிலாளியாக நடித்ததை பார்த்தவர்கள் பாராட்டி உற்சாகம் ஊட்ட ஸ்னிக்தா மகிழ்ந்தார்.
‘இதே மாதிரி ரோலில்’ நடிக்க சான்ஸ் வந்தது நான் மறுத்திட்டேன். எந்த புது படத்திலயும் நான் ‘கமிட்’ ஆகவில்லை.
நான் எதிர்பார்த்த ரோல் கிடைக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இப்போதைக்கு நான் பாலிவுட்டில் பிசியான நடிகையாக மாறப்போறேன்.
‘கோலிவுட்டில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றும் பேசியிருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே