தியேட்டர்காரர்களோ விநியோகஸ்தர்களோ படத்தை வாங்கிட்டாதானே அப்புறமா டிவியில் விளம்பரம் பண்ண முடியும். அவங்க வாங்கலைன்னா… என்ன விளம்பரம் செய்து என்ன பிரயோசனம்… கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது ‘முரட்டுக்காளை’ படத்தயாரிப்புக் குழு. படத்தின் ஆடியோவை வெளியிட்டு நாலுமாசம் ஆகப் போகிறது. ஆனாலும் இந்தப் படம் இப்ப வருமோ… எப்ப வருமோ… என்னும் பாணியில்தான் இழுத்துக் கொண்டிருக்கிறது. சுந்தர்.சி படம் என்றலே அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்களாம் விநியோகஸ்தர்களும். அப்படி ஓடுபவர்களை எப்படித் துரத்திப் பிடிப்பது என்று யோசித்து வருகிறதாம் தயாரிப்புத் தரப்பு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே