சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் உடன் இணைந்து ஹிட் நாயகியானார் சுவாதி. ஆனால் கனிமொழி படத்தில் க்ளைமாக்ஸ் கட்டத்தில் மினி ரோலில் ஜெய்க்கு மனைவியாக தடால்னு ஒரு கேரக்டரில் நடித்தும் பரவலாக பேசப்படவில்லை.
க்ளைமாக்சை யார்கிட்டயும் சொல்லி சஸ்பென்சை உடைச்சிட வேண்டாம் என்று படத்தின் புரட்யுசர் அம்மணி சோனாவிடம் கேட்டு கொண்டதால், சுவாதியின் கொஞ்ச நேர நடிப்பையும் கூட திரையுலகினர் பரவலாக பேச வாய்ப்பில்லாமல் போனதாக சொல்கிறார்கள்.
சினிமாவில் தனியாக இறங்கி, போராடினாலும் கஷ்டம் இல்லாமல் அனுபவங்களை அசைபோட்ட சுவா, சினிமாவில் எனக்கென வழிகாட்டும் ‘காட்பாதர்’ இல்லாமல் போனதும் ஒரு வகையில் எனக்கு சந்தோசம்தான்.
எந்தவித அழுத்தமும் தாக்காமல், கடுமையாக உழைத்து சிறந்த நடிகையாக வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.
தற்போது பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா, நடிகர் விக்ரம் இருவரையும் நம்பியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே