தமிழ் சினிமாவில் ஹீரோக்களுடன் காமெடியனாக வலம் வருகிற வேலையை ஜாலியாக செய்து வருகிறார் சந்தானம்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லை மீறி ஹீரோக்களை சகட்டு மேனிக்கு கலாய்த்துத் தள்ளி விடுகிறார்.
காரணம் ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தின் நாயகனைப் போல முக்கிய ரோலில் நடித்த பிறகும் சந்தானத்தை தமிழ்த் திரையுலகம் ஜோக்கராக பார்த்ததால் கடுப்பானாராம்.
காமெடி பண்ணி ரசிர்களை சிரிக்க வைக்க பாடி லாங்குவேஜ், மாடுலேஷன் இதையெல்லாத்தையும் விட ‘டயலாக் டெலிவரி’ ரொம்ப முக்கியம்.
அதனால் தான் என் காமெடி க்ளிக்காகுது. சத்தியமாக இப்போதைக்கு ஹீரோவாக நடிக்க மாட்டேன்.
இது தமிழ் சினிமா மீது ஆணை’ என்று உறுமுகிறாராம் காமெடியன் சந்தானம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே