சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தன்னுடன் வெளியான உத்தமபுத்திரனை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது மைனா.
5. எந்திரன்
புதிதாக வந்தப் படங்களை பின்னுக்குத் தள்ளி டாப் 5ல் எந்திரன் இடம் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 6.59 லட்சங்கள். எட்டு வாரங்களில் இதன் சென்னை வசூல் 16.66 கோடிகள்.
4. உத்தமபுத்திரன்
சென்ற வார இறுதியில் 10.02 லட்சங்களை தனுஷ் படம் வசூலித்துள்ளது. மூன்று வாரங்களில் இதன் வசூல் 2.80 கோடிகள்.
3. கனிமொழி
சோனா தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் தனது முதல் மூன்று நாட்களில் 14.04 லட்சங்களை வசூலித்துள்ளது. வரும் நாட்களில் இந்த வசூல் நிலைக்குமா என்பது சந்தேகமே என்பது பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்.
2. நந்தலாலா
மிஷ்கின் ஜப்பானிய படத்தை தழுவி எடுத்திருக்கும் இந்தப் படம் முதல் மூன்று நாட்களில் 20.89 லட்சங்களை வசூலித்துள்ளது. விமர்சனங்கள் வசூலை அதிகப்படுத்தும் என்பது தயாரிப்பாளர்களின் நம்பிக்கை.
1. மைனா
பிரபுசாலமனின் மைனா உயரப் பறக்கிறது. ரிலீஸான போது இரண்டாவது இடத்தில் இருந்த இந்தப் படம் இப்போது முதலிடத்துக்கு முந்தியுள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 23.1 லட்சங்கள். மூன்று வாரத்தில் இந்தப் படம் 2.37 கோடியை வசூலித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே