தமனாவின் வளர்சிக்கு யாரு காரணம்….

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது வளர்ச்சிக்கான ரகசியத்தைப் பற்றி மனம் திறந்து பேசினார் தமனா.
என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் ஃபிரெண்ட்சும் ஒரு முக்கிய காரணம்.

எந்த ஒரு விசயத்தையும் நாங்க எல்லாரும் மெத்தமாக கூடித்தான் தீர்மானிப்போம்.
வீட்டில செல்லம் அதிகம்ங்கிறதால ஃபிரெண்ட்ச் விசயத்துல எனக்கு எந்த தடையும் இல்லை.

சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல விருப்பம் இருந்தது.

இந்த விசயத்துல என்னை ஊக்குவித்தவுங்க என்னோட ஃபிரெண்ட்ச் தான். ஸ்கூல்ல டிராமா, போட்டினா முதல் ஆளா என்ன நிக்க வச்சுருவாங்க என்னோட ஃபிரெண்ட்ச்.

புது பாட்டு எதாவது வந்துட்டா உடனே ரிகாசல் பண்ணசொல்லுவாங்க.

இது மாதிரி நிறைய நாடகங்கள்லயும் நடித்திருக்கிறேன் என்கிறார்.

மாடலிங்காகனும் தான் நினைச்சேன் ஆன என்ன ஒரு நடிகையாக மாத்தினது என்னோட ஃபிரெண்ட்ச் தான். இப்பவும் எங்க நட்பு தெடர்ந்து கொண்டிருக்கிறது.

மும்பைக்கு போனா எல்லாருக்கும் போன் பன்னி எங்கையாவது ஒரு இடத்துக்கு போய் எங்க கலாட்டாவை ஆரம்பிச்சிடுவோம் என்கிறார் புன்னகையுடன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago