நடிகர் ஜெய் கூறியதாவது: கனிமொழி படத்தை பார்க்க நிறைய நடிகர்கள் வந்திருந்தனர். வெங்கட் பிரபுவும் பார்த்தார். படம் முடிந்தபிறகு, ‘ஏன் இந்த படத்தில் ஹீரோயினுக்கு லிப் டு லிப் கிஸ் தரவில்லை. ‘கோவா படத்தில் மட்டும் கொடுத்தாயே என்றார். இப்படத்தில் அதுபோன்ற சூழல் இல்லை என்று கூறினேன். இதே படத்தில், ‘வெங்கட்பிரபுவிடம் உதவியாளராக வேண்டாம். மணிரத்னம், ஷங்கரிடம் சேர்த்து விடுங்கள் என நான் கூறுவது போல் வசனம் இடம்பெறும். அது படத்துக்கான வசனம்தான்.
நிஜத்தில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எனக்கு நிறைய ரசிகைகள் இருக்கிறார்கள். ஆனால் காதலி யாரும் கிடையாது. சூப்பர் ஹிட் படம் கொடுக்கவில்லையே என்கிறார்கள். ‘சுப்பிரமணியபுரம் சூப்பர் ஹிட் படம்தான். படத்தின் வெற்றி என்பது ஸ்கிரிப்ட் மற்றும் ரசிகர்கள் அதை ஏற்கும் விதத்தில்தான் இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே