புரட்சி நாயகி என்ற பட்டத்தை சினேகாவுக்கு சூட்டியிருக்கிறார்கள். ‘பவானி படத்தில் போலீஸ் அதிகாரியாக சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பதால் இந்த பட்டமாம்.புன்னகை இளவரசி, புரட்சி நாயகி இரண்டுமே நானே சூட்டிக் கொண்டதல்ல. நான் சினேகாவாகவே இருக்க விரும்புகிறேன். ஹோம்லியான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தேன். என்னை, பவானியில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கிச்சா. மற்றவர்கள் முடியாது என நினைத்த வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அதனால் இதில் நடித்தேன். புன்னகைக்கு பூட்டு போட்டுவிட்டு நடிச்சிருக்கேன். இடையிடையே இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிகளை தொடர்வேன் என்றார் சினேகா. இதனையடுத்து ‘பவானி’ இம்மாதம் 24ம் தேதி ரிலீசாகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே