தமிழில் கமர்ஷியல் படங்களுக்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்.
வில்லு, கந்தசாமி, சிங்கம் போன்ற படங்களுக்கு இசையமைத்த தேவிஸ்ரீபிரசாத் தற்போது ‘மன்மதன் அம்பு’ படத்துக்காக இசையமைத்துள்ளார்.
இவரது இசை ரசிகற்களின் நெஞ்சை அள்ளும் மென்மையான டச்சிங்கான பாடல் மற்றும் துள்ளல் நடனத்திற்கு ஏற்றப் பாடல் என பார்த்துப் பார்த்து,
இசை ரசிகர்களை வசீகரிக்கும் வகையில் பாடல்களை கொடுத்திருக்கிறார்.
கமலின் சங்கீத குரலைக் கேட்டு அசந்துபோன தேவிஸ்ரீபிரசாத் அவருடைய தீவிர ரசிகராகி விட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே